
உங்கள் பயணம் எங்களுடன் தொடங்குகிறது
‘கூ’ என்பது இந்திய மொழிகளில் உள்ள ஒரு நுண்வலைப்பதிவு (மைக்ரோ பிளாகிங்) தளமாகும். இந்தியர்கள் தங்கள் குரலை ஜனநாயக வழியில், எளிதான முறையில் வெளிப்படுத்த உதவுவததே எங்கள் நோக்கம். கூவில் உரை, ஆடியோ அல்லது வீடியோ வடிவில் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.
இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்கள் பலர் கூவைப் பயன்படுத்துகின்றனர். ‘கூ’ வழியாக சமூகத்தின் அனைத்து தரப்பை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுடன் நீங்கள் இணையலாம். இந்தியாவின் குரல்களாக ‘கூ’ இருக்கிறது. நீங்கள் விரும்பும் நபர்களைப் பின்தொடரலாம், அவர்களின் கருத்துக்களை, விருப்பங்களை, எண்ணங்களை அறியலாம், உங்கள் எண்ணங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒன்றாக கூவுவோம் வாருங்கள்!